சுகாதார விதிமுறைகள் மீறல்: சென்னையில் இன்று ஒரேநாளில் ரூ. 5 லட்சம் அபராதம் வசூல்
சென்னையில் முகக்கவசம் அணியாதவர்கள், சுகாதார விதிகளை மீறியவர்களிடமிருந்து இன்று ஒரேநாளில் ரூ. 5 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.









