சென்னையில் ஒரேநாளில் 967 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் மட்டும் இன்று (திங்கள்கிழமை) ஒரேநாளில் 967 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
சென்னையில் ஒரேநாளில் 967 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்


சென்னையில் மட்டும் இன்று (திங்கள்கிழமை) ஒரேநாளில் 967 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை தமிழக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,162 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 967 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் புதிதாக 48 பேருக்கும், திருவள்ளூரில் புதிதாக 33 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்:

வ.எண்

மாவட்டம்

தமிழகத்தில் மட்டும் வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள்இதுவரை மொத்தம் உறுதி செய்யப்பட்டோர்
நேற்று வரைஇன்று மட்டும் (01.06.2020)நேற்று வரைஇன்று மட்டும் (01.06.2020)
1.அரியலூர்36055370
2.செங்கல்பட்டு1,1714841,223
3.சென்னை14,7989645315,770
4.கோவை14605151
5.கடலூர்446115462
6.தருமபுரி808
7.திண்டுக்கல்115525145
8.ஈரோடு72072
9.கள்ளக்குறிச்சி69177246
10.காஞ்சிபுரம்40691416
11.கன்னியாகுமரி5521269
12.கரூர்493281
13.கிருஷ்ணகிரி26228
14.மதுரை18187268
15.நாகப்பட்டினம்58260
16.நாமக்கல்771482
17.நீலகிரி141015
18.பெரம்பலூர்13912142
19.புதுக்கோட்டை911727
20.ராமநாதபுரம்5622886
21.ராணிப்பேட்டை9355103
22.சேலம்61101156192
23.சிவகங்கை1419134
24.தென்காசி6522188
25.தஞ்சாவூர்844593
26.தேனி9514109
27.திருப்பத்தூர்321033
28.திருவள்ளூர்942336981
29.திருவண்ணாமலை28310137430
30.திருவாரூர்43447
31.தூத்துக்குடி781148227
32.திருநெல்வேலி10612462355
33.திருப்பூர்1140114
34.திருச்சி88088
35.வேலூர்4231147
36.விழுப்புரம்335811354
37.விருதுநகர்33901124
38.விமான நிலையம் தனிமைப்படுத்தல்

92

92
39.விமான நிலையம் தனிமைப்படுத்தல் (உள்நாட்டு)20121
40.ரயில் நிலைய தனிமைப்படுத்தல்22121242
 மொத்தம்20,7631,1121,5705023,495

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com