சென்னையில் இன்று 399 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்
சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரேநாளில் 399 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரேநாளில் 399 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,043 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 600 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 399 பேருக்கும், திருவள்ளூரில் 75 பேருக்கும், கடலூரில் 34 பேருக்கும், செங்கல்பட்டில் 26 பேருக்கும், விழுப்புரத்தில் 21 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்:
மாவட்டம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...