அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

பணி நிரந்தரம் கோரி முதல்வர் வீட்டு முன்பு குவிந்த பகுதி நேர ஆசிரியர்கள்

அரசுப் பள்ளியில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் வீட்டின் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டனர். 

News image

சேலம் திருவகவுண்டனூர் வெள்ளிக்கிழமை முதல்வர் வீட்டு முன்பு மனு கொடுப்பதற்காக அடிப்படையில் 2018-19 சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து காத்திருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

Updated On :8 ஜனவரி 2021, 9:48 am IST


சேலம்: அரசுப் பள்ளியில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் வீட்டின் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டனர். 

பகுதிநேர ஆசிரியர்கள் தங்களது வாழ்வாதாரத்தை காத்திட நெடுங்காலமாக பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்:
அதேபோல சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தங்களுக்கு பணி வழங்கக்கோரி முதல்வர் வீட்டின் முன்பு  கோரிக்கை அடங்கிய விளம்பர பதாகையை ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Story image

சேலம் திருவகவுண்டனூர் பகுதியில் உள்ள முதல்வர் வீட்டு முன்பு அரசு பள்ளியில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக் மனு கொடுக்க காத்திருக்கும் ஆசிரியர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.