தமிழகத்தில் திமுக அலை வீசவில்லை; சுனாமி வீசுகிறது: திமுக தலைவர் முக ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் திமுகவில் அலை வீசவில்லை; சுனாமி வீசுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தில் பேசினார்.

கோவை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க ஸ்டாலின்.









