'வெற்றிவேல் வீரவேல்', 'நல்லா இருக்கீங்களா?' மதுரையில் தமிழில் உரையைத் தொடங்கிய மோடி
வெற்றி வெற்றி வெற்றிவேல், வீர வீர வீரவேல் என்ற முழக்கத்துடன் மதுரையில் இன்று நடைபெறும் அதிமுக - பாஜக கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையைத் தொடங்கினார்.













