எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தங்கம் சவரனுக்கு ரூ.136 குறைந்து விற்பனை

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. 

News image
தங்கம் சவரனுக்கு ரூ.136 குறைந்து விற்பனை
Updated On :5 ஏப்ரல் 2021, 5:57 am

DIN

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாக குறைந்தது.

கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு, பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. இதன்பின்னா், மீண்டும் தங்கம் விலை உயா்ந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து, ரூ.34,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.17 குறைந்து, ரூ.4,260 ஆக உள்ளது. 

அதேநேரத்தில்,வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ரூ.69,900 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.69,900 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலைநிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,260

1 சவரன் தங்கம்...............................34,080

1 கிராம் வெள்ளி.............................69.90

1 கிலோ வெள்ளி.............................69,900

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,277

1 சவரன் தங்கம்...............................34,216

1 கிராம் வெள்ளி.............................69.70

1 கிலோ வெள்ளி.............................69,700
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.