நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தாராபுரத்தில் அதிமுக, பாஜக முகவர்கள் இல்லாத வாக்குச்சாவடிகள்

தாராபுரம் நகரில் இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள 4 வாக்குச்சாவடிகளில் அதிமுக, பாஜக சார்பில் முகவர்கள் இல்லாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

தாராபுரத்தில் அதிமுக, பாஜக முகவர்கள் இல்லாத வாக்குச் சாவடி.

Updated On :6 ஏப்ரல் 2021, 11:30 am

DIN

தாராபுரம் நகரில் இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள 4 வாக்குச்சாவடிகளில் அதிமுக, பாஜக சார்பில் முகவர்கள் இல்லாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story image

தாராபுரம் தனி தொகுதியில் பாஜக சார்பில் எல்.முருகனும், திமுக சார்பில் கயல்விழி செல்வராஜூம் போட்டியிடுகின்றனர். தாராபுரம் புதுகாவல் நிலைய வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 134, 134ஏ,136, 137  ஆகிய 4 வாக்குச்சாவடிகள் உள்ளன. 

Story image

இதில், தாராபுரம் நகரில் உள்ள வார்டு எண் 5.6 இல் மொத்தமாக 2,241 வாக்காளர்கள் உள்ளனர். இதில், இஸ்லாமியர்களின் வாக்கு அதிகமாக உள்ளது. 

இந்த வாக்குச்சாவடிகளில் அதிமுக, பாஜக சார்பில் முகவர்கள் நியமிக்கப்பட்டிருந்தும் யாரும் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.