கூத்தாநல்லூர்: இரவு தொழுகைக்கு கூடுதல் நேரம் ஒதுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் இம்தாதுல் முஸ்லீம் சபை சார்பில், ரம்ஜான் பண்டிகையின் இரவு தொழுகைக்கு கூடுதல் நேரம் கேட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை வழங்கினர்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுக்க வந்தவர்கள்.









