இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதிப்பு

சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் 22,420 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

News image
சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதிப்பு
Updated On :17 ஏப்ரல் 2021, 7:48 am

DIN


சென்னை: சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் 22,420 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதில், சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 2,502 பேரும் தேனாம்பேட்டையில் 2467 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறப்பு விகிதத்தில் தேனாம்பேட்டை 539 பலி எண்ணிக்கையுடன் முதல் இடத்தில் உள்ளது.

ராயபுரத்திலும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2,088 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,50,516 ஆகவும், பலி எண்ணிக்கை 4,364 ஆகவும் உள்ளது.

சென்னையில் மண்டலவாரியாக கரோனா நிலவரம்.. 
 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.