எங்கள் குடும்பத்திற்கு பக்கபலமாகவும் உறுதுணையாகவும் நின்ற மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி என நடிகர் விவேக்கின் மனைவி தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
என் கணவரை இழந்திருக்கும் இந்த நேரத்தில் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் நின்ற மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றதற்கு நாங்கள் வேண்டும் நன்றியுடன் இருப்போம். இது அவருக்கு மிகப்பெரிய கெளரவம்.
அதேபோன்று காவல்துறை, ஊடகத்துறையில் உள்ள சகோதரர்களுக்கு நன்றி. உலகம் முழுவதுமுள்ள அவருடைய கோடானகோடி ரசிகர்களுக்கு நன்றி என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோதண்டராமா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

தோ்தல் செலவின பாா்வையாளா் ஆலோசனை

தொகுதிவாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வகைப்படுத்தும் பணி

இலவச அரிசி விநியோகம் முடக்கம்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

