வாக்கு எண்ணும் மையத்தில் விடுமுறை நாளில் சர்வர், ஏசி இயங்கியதில் சந்தேகம்: செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு
வாக்கு எண்ணும் மையத்திற்குள் விடுமுறை நாளில் சர்வர், கணினி, ஏசி இயங்கியதில் சந்தேகம் உள்ளது என கரூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.










