முதல்வர் பழனிசாமியை சந்தித்து நலம் விசாரித்தார் ஓ. பன்னீர்செல்வம்
குடலிறக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செவ்வாயன்று வீடு திரும்பிய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.









