டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குடியரசுத் தலைவர் பயணம்: சென்னையில் போக்குவரத்து நிறுத்தம்

சென்னை வந்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனி விமானத்தில் ஊட்டி செல்வதையொட்டி சென்னையின் சில பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

News image
குடியரசுத் தலைவர் பயணம்: சென்னையில் போக்குவரத்து நிறுத்தம்
Updated On :3 ஆகஸ்ட் 2021, 4:33 am

DIN


சென்னை: சென்னை வந்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனி விமானத்தில் ஊட்டி செல்வதையொட்டி சென்னையின் சில பகுதிகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை தனி விமானத்தில், குடியரசுத் தலைவர் ஊட்டி செல்கிறார்.

இதையொட்டி, சென்னை விமான நிலைய பகுதி, சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.