டாக்டர் சுப்பையா கொலை வழக்கும் திருப்புமுனையாக மாறிய அப்ரூவரின் வாக்குமூலமும்
கடந்த 2013ஆம் ஆண்டு சென்னையில் நடந்த மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.











