உசிலம்பட்டி அருகே ‘மக்களைத் தேடி மருத்துவம்’: வணிக வரித்துறை அமைச்சர் தொடங்கி வைப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எம்.கல்லுப்பட்டி ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை வணிகவரித் துறை அமைச்சர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார் .

மக்களைத் தேடி மருத்துவ திட்டத்திற்கான வாகனங்களை கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்த வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி.











