திண்டிவனம் ராமமூர்த்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

திண்டிவனம் ராமமூர்த்தியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.









