திமுக அரசின் 100 நாள் நிறைவு: ஒசூரில் கொண்டாட்டம்
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 ஆவது நாள் கொண்டாட்டம் ஓசூர் மாநகர திமுக சார்பில் சிறப்பாக நடைபெற்றது.

ஓசூரில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் திமுக அரசின் 100 நாள் சாதனைகள் துண்டுப் பிரசுரம், இனிப்புகள் வழங்கிய கொண்டாட்டிய ஓசூர் மாநகர திமுகவினர்.









