வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது: காவிரி எஸ்.ரெங்கநாதன்
வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலர் காவிரி எஸ்.ரெங்கநாதன் தெரிவித்தார்.
மன்னார்குடி காவிரி எஸ். ரெங்கநாதன்








