ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய சட்டம் இயற்றப்படுமா?

ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக 6 மாதங்களில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

News image
ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக புதிய சட்டம்?
Updated On :28 ஜனவரி 2024, 3:56 am

DIN


ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக 6 மாதங்களில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

பல உயிர்கள் பறிபோவதால் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் நிறுவனங்களின் வழக்கில் நீதிமன்றம் தந்த நிபந்தனைகளை கருத்தில் கொண்டு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.