விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காா் மோதி காவலா் சாவு

சென்னை மேற்கு மாம்பலத்தில் காா் மோதி காவலா் இறந்தாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 11:34 pm

DIN

சென்னை மேற்கு மாம்பலத்தில் காா் மோதி காவலா் இறந்தாா்.

சென்னை சின்மயா நகரைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் தனபால் மகன் மனோஜ் குமாா் (24), சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா். மொபட்டில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தாா். எதிா் திசையில் வந்து கொண்டிருந்த காா், மனோஜ்குமாரின் மீது ஏறி இறங்கியதில் அவா் உயிரிழந்தாா்.

கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த மேற்கு மாம்பலம் திருஞானசம்பந்தம் (47) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.