8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் கூடுதல் மின் பளு மற்றும் குறைந்த மின்னழுத்தம் தவிர்க்க ரூ.625 கோடி மதிப்பில் 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணியை கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.










