சீர்காழி:கொள்ளிடம் ஆற்றுப் படுகை கிராமங்களில் மலர், காய்கறி செடிகள் பாதிப்பு
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் படுகை கிராமங்களில் உபரி நீர் சென்றதாலும் மழைநீர் தேங்கியதாலும் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மலர், காய்கறி செடிகள் பாதிக்கப்பட்டதால், சிறு விவசாயிகள் வேதனை அடைந்துள்













