வேதா இல்லத்தின் சாவியை ஜெ.தீபா, ஜெ.தீபக்கிடம் ஒப்படைத்தார் சென்னை ஆட்சியர்
சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின்படி, மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் வேதா இல்ல வீட்டு சாவியை, ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் ஒப்படைத்தார்.

வேதா இல்லத்தின் சாவியை ஜெ.தீபா, ஜெ.தீபக்கிடம் ஒப்படைத்தார் சென்னை ஆட்சியர்