அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிப்பு
அரக்கோணம் அருகே சரக்கு ரயில் புரண்டு விபத்துக்குள்ளானதால் சென்னை-அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
Updated On :18 டிசம்பர் 2021, 2:58 am

கோப்புப்படம்
அரக்கோணம் அருகே சரக்கு ரயில் புரண்டு விபத்துக்குள்ளானதால் சென்னை-அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் - மோசூர் இடையே சென்னையில் இருந்து ரேணிகுண்டா சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் தடம் புரண்டு ரயில் விபத்துக்குள்ளானது.
இதனால் சென்னை-அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 6 மின்சார ரயில்கள் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...