இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே. ஆனந்தகுமார் , மாவட்ட கவுன்சிலர்கள் சாரதம்மா முத்துசாமி, ராமஜெயம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கிழ்முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம், மாநெல்லூர் லாரன்ஸ், கண்ணன்கோட்டை கோவிந்தசாமி, தேர்வாய் முனிவேல், பனப்பாக்கம் கே. எஸ்.சீனிவாசன், குருவாட்டுச்சேரி கோமதி சேகர்,பெரிய ஓபுளாபுரம் செவ்வந்தி மனோஜ், பாதிரிவேடு என். டி. மூர்த்தி, கொள்ளானூர் துர்கா தேவி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.