சத்தியமங்கலம் வார சந்தையை இடமாற்றம் செய்ய வியாபாரிகள், மக்கள் எதிர்ப்பு: வியாபாரிகள் போராட்டம்
சத்தியமங்கலம் வார சந்தையை இடமாற்றம் செய்ய வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வியாபாரிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

சத்தியமங்கலம் வார சந்தையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள், மக்கள்.







