ஒசூர் விமான நிலையம்: பணிகளை தொடங்கியது தமிழக அரசு
ஒசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணியை தமிழக அரசுத் தரப்பில் தொடங்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.


ஒசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணியை தமிழக அரசுத் தரப்பில் தொடங்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | மீள்பார்வை 2021
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஒசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என தொழில் நிறுவனங்களும், மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையும் படிக்க | திரும்பும் வரலாறு: ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள்
இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், ஓசூரில் விமான நிலையம் அமைக்க சாத்தியமான இடங்களை ஆலோசகர்கள் தேர்வு செய்து வழங்கலாம் என தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...