தடுப்பூசி போட்டுக் கொண்டபின் உயிரிழந்தவரின் உடலை மறு உடற்கூராய்வு செய்யக் கோரி முறையீடு
கரோனாவிற்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் உயிரிழந்த தூய்மை பணியாளரின் உடலை, மருத்துவ நிபுணர் குழு மறு உடற்கூராய்வு செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொண்டபின் உயிரிழந்தவரின் உடலை மறு உடற்கூராய்வு செய்யக் கோரி முறையீடு