சிவகாசி: ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சிவகாசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


சிவகாசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் (சிஐடியூ) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் மோட்டார் வாகனச் சட்டத்தை திருத்த கூடாது, தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் விருதுநகர் மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். இதில் சிவகாசியில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...