மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சசிகலா வருகை: முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை

சசிகலா பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ள நிலையில், அதிமுகவினருடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

News image
சசிகலா வருகை: முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை (கோப்புப்படம்)
Updated On :6 பிப்ரவரி 2021, 3:23 am

DIN

சசிகலா பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ள நிலையில், அதிமுகவினருடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் இருவரும் ஆலோசனை நடத்துகின்றனர்.

இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் சிலர் சுவரொட்டிகள் ஒட்டிவரும் நிலையில், ஆலோசனை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.