தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காதலர் தினம்: பெரியார் திராவிடர் கழகத்தில் இளம் காதல் ஜோடிகளுக்கு திருமணம்

காதலர் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் ஒரு இளம் காதல் ஜோடிகளுக்கு தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் திருமணம் நடைபெற்றது

News image

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் ஒரு இளம் காதல் ஜோடிகளுக்கு தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

Updated On :14 பிப்ரவரி 2021, 8:07 am

DIN


கோவை: காதலர் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் ஒரு இளம் காதல் ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.  

Story image

காதலர் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் ஒரு இளம் காதல் ஜோடிகளுக்கு தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

Story image
Story image

இதனைத் தொடர்ந்து அங்கு ஏற்கனவே திருமணமான காதல் ஜோடிகள் உடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.