முறைகேடுகளைத் துணிச்சலாக செய்கின்ற ஆட்சிதான் அதிமுக ஆட்சி: மு.க. ஸ்டாலின்
முறைகேடுகளைத் துணிச்சலாக செய்கின்ற ஆட்சிதான் அதிமுக என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம், கொல்லபுரம் கிராமத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.








