சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.384 குறைந்தது

சென்னையில், புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்துள்ளது. 

News image
Gold fell by Rs 384 per ounce
Updated On :17 பிப்ரவரி 2021, 6:02 am

DIN

சென்னையில், புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்துள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாக குறைந்தது. தற்போது ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. 

அதன் தொடா்ச்சியாக சென்னையில் இன்று(17.02.21) சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.48 குறைந்து, ரூ.4,416ஆக விற்கப்படுகிறது. 

அதேசமயம் வெள்ளி கிராமுக்கு 90 பைசா குறைந்து, ரூ.74.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 அதிகரித்து, ரூ.74,100 ஆகவும் உள்ளது. 

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,416

1 சவரன் தங்கம்...............................35,328

1 கிராம் வெள்ளி.............................74.10

1 கிலோ வெள்ளி.............................74,100

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,464

1 சவரன் தங்கம்...............................35,712

1 கிராம் வெள்ளி.............................75.00

1 கிலோ வெள்ளி............................75,000.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.