காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்: தமிழிசையிடம் ரங்கசாமி வலியுறுத்தல்
புதுவையில் பலமிழந்த காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும், உடனடியாக அவர்கள் பதவி விலகச் செய்ய வேண்டும் என, துணைநிலை ஆளுநரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் வலியுறுத்தினர்

காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்: தமிழிசையிடம் ரங்கசாமி வலியுறுத








