பல்லடத்தில் உலக தாய் மொழி தினம் கவியரங்கம்
உலக தாய் மொழி தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ழகரம் அமைப்பு, பல்லடம் தமிழ்ச் சங்கம், பல்லடம் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை ஆகியவை சார்பில் கவிதை திருவிழா பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலக தாய் மொழி தினத்தையொட்டி பல்லடத்தில் ழகரம் அமைப்பு, பல்லடம் தமிழ்ச் சங்கம், பல்லடம் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை ஆகியவை சார்பில் கவிதை திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை பேசுகிறார் கவிஞர் மு.வ.பாலாஜி.








