பிரதமர் வருகை: புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (பிப்.25) ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
Updated On :24 பிப்ரவரி 2021, 2:02 pm









