திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு விலை ரூ.100 உயர்வு

சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ஒரே மாதத்தில் ரூ.100 அதிகரித்துள்ளது. 

News image

ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு விலை ரூ.100 உயர்வு

Updated On :25 பிப்ரவரி 2021, 9:02 am IST


சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ஒரே மாதத்தில் ரூ.100 அதிகரித்துள்ளது. 

பிப்ரவரியில்  மூன்றாவது முறையாக ரூ.25 விலை உயர்வால் வியாழக்கிழமை (பிப்.25) சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.785-இல் இருந்து ரூ.810 ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா தொற்று பரவல் காரணமாக அதிகரித்துள்ள வேலையின்மை, பணவீக்கம் ஆகியவற்றால் ஏற்கெனவே பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு, ,தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.