பேரவைத் தேர்தல்: சென்னை மாவட்ட ஆணையர், காவல் ஆணையர் ஆலோசனை
2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் கோ.பிரகாஷ் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.










