இளநீர் வியாபாரியுடன் உரையாடிய ராகுல்
திருநெல்வேலியில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வழியில் இளநீர் விற்பனையாளருடன் உரையாடினார்.


திருநெல்வேலியில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வழியில் இளநீர் விற்பனையாளருடன் உரையாடினார்.
தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, 2-வது நாளாக திருநெல்வேலியில் பிரசாரம் மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடிய பிறகு ஆலங்குலம் சென்றார்.
அப்போது வழியில் இறங்கி தனது உதவியாளர்களுடன் இளநீர் குடித்த ராகுல் காந்தி, இளநீர் வியாபாரியுடன் கலந்துரையாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...