ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

'தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணம்’: கமல் உற்சாக பொங்கல் வாழ்த்து!

தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணமாக அமையட்டும் என்று மநீம தலைவர் கமல் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

News image
தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணமாக அமையட்டும் என்று மநீம தலைவர் கமல் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
Updated On :13 ஜனவரி 2021, 1:43 pm

DIN

சென்னை: தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணமாக அமையட்டும் என்று மநீம தலைவர் கமல் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அச்சத்தில் இருந்து துணிவுக்கு; ஊழலில் இருந்து நேர்மைக்கு; தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதையில் உற்சாகம் பொங்கட்டும். நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும். அதன் குறியீடாக பொங்குக பொங்கல்’ என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.