கோவையில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் முதல்வர் பழனிசாமி
கோவையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.

கோவை தெற்கு, தொண்டாமுத்தூர் தொகுதிகளுக்குள்பட்ட ராஜவீதி பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி.











