வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோருவது பாமகவின் தேர்தல் நேர நாடகம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கடந்த 2 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு குறித்து பேசாமல் இருந்த பாமக, தற்போது தேர்தல் நேரத்தில் பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்









