நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவு
நியூசிலாந்தின் ஆக்லாந்து தீவுகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.

கோப்புப்படம்
Updated On :24 ஜனவரி 2021, 10:47 am

நியூசிலாந்தின் ஆக்லாந்து தீவுகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.
நியூசிலாந்தின் ஆக்லாந்து தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கே பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...