திருப்பூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் தொடக்கி வைத்தார்
திருப்பூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்








