சேலம் : போலியோ சொட்டு மருந்து முகாமை ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்தார்
தேசிய நெடுஞ்சாலையில் கார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் வந்த குழந்தைகளுக்கு ஓமலூர் சுங்கச்சாவடியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்தார்.














