தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பெட்ரோல் விலை நாடு முழுவதும் லிட்டருக்கு நூறைத் தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில், டீசல் விலையும் 90-ஐக் கடந்து நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Updated On :28 ஜனவரி 2024, 3:33 am

பெட்ரோல் விலை நாடு முழுவதும் லிட்டருக்கு நூறைத் தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில், டீசல் விலையும் 90-ஐக் கடந்து நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
நாட்டின் முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலையின் ஞாயிற்றுக்கிழமை நிலவரம்:
| பெட்ரோல் விலை - ஒரு லிட்டர் | டீசல் விலை - ஒரு லிட்டர் | |
| தில்லி | ரூ. 99.51 | ரூ. 89.36 |
| மும்பை | ரூ. 105.58 | ரூ. 96.91 |
| சென்னை | ரூ. 100.44 | ரூ. 93.91 |
| கொல்கத்தா | ரூ. 99.45 | ரூ. 92.27 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...