அனைத்து பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே நோக்கம்: ஸ்டாலின்
‘தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும்’ என்று தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்










