விராலிமலை: வாகன ஓட்டிகளுக்கு குச்சி மிட்டாய் கொடுத்து காங்கிரஸார் நூதனப் பிரசாரம்
விராலிமலையில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை ஏற்றத்தை கண்டித்து சிலிண்டருக்கு மாலை போட்டும், பெட்ரோல் போட வந்த வாகன ஓட்டிகளுக்கு குச்சி மிட்டாயை வாயில் கொடுத்தும் காங்கிரசார் போராட்டம்









