எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூலை 18) தில்லி பயணம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூலை 18) தில்லி செல்ல உள்ளார்.

News image
மு.க.ஸ்டாலின்
Updated On :17 ஜூலை 2021, 9:09 am

DIN

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூலை 18) தில்லி செல்ல உள்ளார்.

கர்நாடகம் தமிழ்நாடு இடையே மேக்கேதாட்டு அணை பிரச்னை நிலவி வரும் நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) இரவு தில்லி செல்ல உள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

மேக்கேதாட்டு அணை கட்டுமான அனுமதி தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் தில்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்துப் பேச உள்ளார்.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபின் குடியரசுத் தலைவருடனான முதல் சந்திப்பு இது என்பதால் அரசியல் அரங்கில் பரபரப்பு கூடியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.